மும்பை

மும்பை வீதியில் சாதாரண வேடமிட்டு நடக்கும் காட்சி.

3,300 கோடி ரூபாய் சொத்துள்ள பிஜேபி எம்.எல்.ஏ பிச்சைக்காரனாக மாறிய விசித்திரம்! மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

"மகாராஷ்டிராவின் கட்கோபர் கிழக்குத் தொகுதி பாஜக எம்.எல்.ஏ பராக் ஷா, தனது ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின்படி ஒருநாள் முழுவதும் பிச்சைக்காரனாக மாறி மும்பை வீதிகளில் வலம்வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது."

|
மும்பை காவல்துறை வாகனம் மற்றும் குற்றப் பின்னணி குறித்த விளக்கப் படம்.

வேடமிட்டு வந்த மர்ம நபர்: மும்பை விமானப் பணிப்பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் திருநங்கை போல வேடமணிந்து, விமானப் பணிப்பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

|
மும்பையில் பிரசவித்த நெதர்லாந்து பெண் இவானா, இந்தியாவில் பிரசவ அனுபவம், நெதர்லாந்து பெண் இன்ஸ்டாகிராம் பதிவு.

“நெதர்லாந்தை விட இந்தியாவில் இது சூப்பர்!” – மும்பை பிரசவ அனுபவத்தைப் பகிர்ந்து வைரலாகும் டச்சுப் பெண்!

நெதர்லாந்தை விட இந்தியாவில் கிடைத்த பிரசவத்திற்கு பிந்தைய மருத்துவப் பராமரிப்பு மிகவும் அற்புதமானது என மும்பையில் வசிக்கும் டச்சுப் பெண் இவானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவல் வைரலாகி உள்ளது.

|