மு க ஸ்டாலின் சினிமா சுனாமி

Tamil Nadu School Education Minister Rajmohan speaking aggressively at a press meet, responding to DMK chief MK Stalin's comments.

TVK vs DMK War: “ஆட்சிக்கே வரமாட்டோம்னு சொன்னாங்க!” 5 வருஷம் இல்ல.. 50 வருஷம் தவெக ஆட்சி தான்; மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜ்மோகன் மாஸ் பதிலடி!

"அரசியல் சுனாமி அல்ல, சினிமா சுனாமி" என்று விமர்சித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, தவெக அமைச்சரவையின் முக்கிய முகமான ராஜ்மோகன் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

|