மே 2026 ஸ்மார்ட்போன்கள்

Upcoming smartphones from Vivo, Oppo, and OnePlus launching in May 2026.

“மே மாதம் அதிரப்போகும் மொபைல் மார்க்கெட்!” – 8000mAh பேட்டரி முதல் 200MP கேமரா வரை; டாப் ஸ்மார்ட்போன்களின் முழு லிஸ்ட் இதோ!

ஸ்மார்ட்போன் பிரியர்களுக்குக் கொண்டாட்டமாக அமையவுள்ளது மே மாதம். கேமரா ஜாம்பவன்கள் முதல் பிரம்மாண்ட பேட்டரி போன்கள் வரை அறிமுகமாகும் டாப் மொபைல்களின் பட்டியல்.

|