ரங்கராஜ் பாண்டே

enior journalist Rangaraj Pandey speaking actively during an intense political analysis interview layout.

“யாரையும் தொட விடமாட்டோம், தொட்டா விடமாட்டோம்!” ரைடு அரசியலில் பாய்ந்த விஜய்! ரங்கராஜ் பாண்டே உடைக்கும் அதிரடி உண்மைகள்! 2017 முதல் ஆண்ட புண்ணியவான்கள் ஜெயிலுக்குப் போவார்களா? திமுகவின் ‘லீகல் விங்’ பலம் முதல் ஒயிட் காலர் கிரைம் வரை! இந்தியன் தாத்தா பாணி பயம் வருமா?

"டிவிஏசி ரைடு வெறும் ஆரம்பமா?" தமிழகத்தில் அரங்கேறி வரும் அதிரடி சோதனைகள் குறித்துப் பேசிய ரங்கராஜ் பாண்டே, ஊழல் செய்தவர்கள் மீதான நடவடிக்கைகள் நீதிமன்ற இறுதி வரை செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

|
Senior journalist Rangaraj Pandey analyzing the post-election political shift, DMK's Gen Z outreach strategies, and opposition structural updates in Tamil Nadu.

விஜய்யைப் பார்த்து காப்பி அடிக்கும் அறிவாலயம்!: “ப்ரோ நல்லா இருக்கியா ப்ரோ-ன்னு கேட்டா ஓட்டு விழுந்துருமா?” ரங்கராஜ் பாண்டே ஓப்பன் டாக்! அந்த 4 காரணங்களால் தான் திமுக காலி!

"ட்ரெண்ட் செட்டராக இருந்த இயக்கம், இப்ப அடுத்தவங்களை பார்த்து காப்பி அடிக்குது!" முதலமைச்சர் விஜய்யின் கேஷுவல் பேச்சைத் திமுக மற்றும் உதயநிதி காப்பி அடிப்பதாக ரங்கராஜ் பாண்டே சாடியுள்ளார்.

|
A high-quality premium news design capturing a professional studio microphone placed in the foreground with an abstract blurred professional legislative hall background.

Rangaraj Pandey Open Statement: “4 மணி ஆச்சுனா ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு, வறுத்த முந்திரி!” தலைமைச் செயலகத்தில் நடந்த கூத்து… இப்போ எல்லாம் மாறிடுச்சு! ரங்கராஜ் பாண்டே உடைத்த புதிய ரகசியம்!

"4 லட்சம் கோடி நஷ்டம்... ஆனா சொகுசுக்குக் குறைவில்லை!" முந்தைய ஆட்சியில் 4 மணி ஆனால் நடந்த விசித்திர விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ரங்கராஜ் பாண்டே.

|