ரயில்வே அபராதம்

Commercial electric passenger train compartments operating on steel tracks near institutional platforms under clear daylight.

Train Passengers Take Note! டிக்கெட் இல்லாமல் பயணித்தால் இனி டபுள் அபராதம்! நேற்று முதல் அமலுக்கு வந்தது புதிய விதிமுறை! குறைந்தபட்ச அபராதம் ரூ.500 ஆக உயர்வு! ரயில்வே அமைச்சகத்தின் அதிரடி நடவடிக்கை!

"இனி ஏமாற்ற முடியாது!" ரயில்வே சட்டத்தில் கொண்டு வரப்பட்ட புதிய திருத்தத்தின்படி, டிக்கெட் இன்றி பயணித்தால் இருமடங்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

|
No smoking sign at Chennai Central Railway station with railway police in the background.

“ரயில்வேயின் அதிரடி வேட்டை!” – சென்னை சென்ட்ரலில் புகை பிடித்த 219 பேருக்கு அபராதம்; பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை!

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புகை பிடித்ததாக 219 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிறிய அலட்சியம் பெரிய விபத்தை ஏற்படுத்தும் என ரயில்வே எச்சரித்துள்ளது.

|