ரெட்மி டர்போ 5 லான்ச்

An official marketing poster of the Redmi Turbo 5 highlighting its premium glass back design and high-performance cooling architecture icons.

ஸ்மார்ட்போன் சந்தையை காலி செய்ய வரும் புதிய போன்! 7560mAh பேட்டரி.. மிரள வைக்கும் விலை!

இந்தியாவில் முதல் முறையாகத் தனது 'டர்போ' வரிசை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய சியோமி தயாராகிவிட்டது. அமேசான் தளத்தில் இதன் அதிகாரப்பூர்வ மைக்ரோசைட் தற்பொழுது நேரலையாகியுள்ளது.

|