ரேபரேலி
“நாட்டின் பாரம்பரியத்தை தூற்றுவதா?” – ராகுல் காந்திக்கு எதிராக யோகி ஆதித்யநாத் சீற்றம்!
ரேபரேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், நாட்டின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் தூற்றுவதையே ராகுல் காந்தி தனது வாடிக்கையாகக் கொண்டுள்ளார் என சாடினார்.
