லஞ்ச வழக்கு
₹1 கோடி லஞ்சப் புகார்: “எல்லாம் பொய்!” – வழக்கம்போல ஐபிஎஸ் அதிகாரி அளித்த வழக்கமான பதில்!
பிரம்மாண்ட சைபர் மோசடி வழக்கை 'அட்ஜஸ்ட்' செய்ய ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரை, ஐபிஎஸ் அதிகாரி ராகுல் பன்சால் வழக்கம் போல "அடிப்படையில்லாத குற்றச்சாட்டு" எனக் கடந்துசென்றுள்ளார்.
முதல் பணியிலேயே ரூ.1 கோடி லஞ்சம்! சிக்கிய இளம் ஐபிஎஸ் அதிகாரி – வைரலாகும் வாட்ஸ்அப் சாட்கள்!
தனது முதல் களப் பணியிலேயே லஞ்சப் புகாரில் சிக்கிய இளம் ஐபிஎஸ் அதிகாரி ராகுல் பன்சால் வழக்கு தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
