வாகன சோதனைகள்

தமிழ்நாட்டில் போக்குவரத்து காவல்துறையினரின் இ-செல்லான் பரிசோதனையைச் சித்தரிக்கும் படம்.

“இ-செல்லான் வழக்குகளில் தமிழ்நாட்டிற்கு 2வது இடம்!” – முதலிடத்தில் எந்த மாநிலம் தெரியுமா?

இந்தியாவில் இ-செல்லான் மூலமாக அதிக போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 6.37 கோடி செல்லான்களுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தில் உள்ள மாநிலம் மற்றும் புதிய போக்குவரத்து விதிகள் பற்றிய விவரங்கள் இதோ.

|