விலங்குகள் பாசம்
The Legend of Penguin Dindim: பிரேசில் கடற்கரையில் நிகழ்ந்த உலகமகா பாசப் போராட்டம்… ஆயில் ஸ்பில்லில் சிக்கிய குட்டி பென்குயின்… 8,000 கி.மீ நீந்தி வந்து முதியவரைச் சந்தித்த ‘டிம்டிம்’ பென்குயினின் நெகிழ்ச்சிப் பின்னணி!
"மனிதன் - விலங்கு பாசத்திற்கு ஒரு ஆகச்சிறந்த உதாரணம்!" உயிருக்குப் போராடிய பென்குயினை மீட்ட பிரேசில் முதியவர்... நன்றிக் கடனாக ஆண்டுதோறும் கடலைக் கடந்து வந்த 'டிம்டிம்' பென்குயினின் உண்மைச் சம்பவம்.
நன்றி மறவாத காளை! சிறுவயதில் உணவளித்தவரை பல ஆண்டுகளுக்குப் பின் அடையாளம் கண்டு மடியில் சாய்ந்த நெகிழ்ச்சி காட்சி – வைரல் வீடியோ!
மிரட்ட வந்த காளை, வளர்த்தவரைப் பார்த்ததும் மடியில் தலைசாய்த்து பாசம் காட்டிய நெகிழ்ச்சி சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

