விலைவாசி உயர்வு
சினிமா கவர்ச்சியால் மக்களை ஏமாற்றிவிட்டனர்: தவெக ஆட்சியை கடுமையாக சாடிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்!
தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்கு தவெக ஆட்சியே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்த அரசு தன் சொந்த பலத்தால் கவிழும் எனத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவை உலுக்கும் போராட்டம்: பிரான்ஸில் கைதுகள், ஜெர்மனியில் கடைகள் சூறையாடல்!
ஐரோப்பிய நாடுகளில் நிலவும் விலைவாசி உயர்வு, கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் வீட்டுவசதி நெருக்கடியை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்கள் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் வன்முறையாக மாறியுள்ளன.
“லண்டனும் ஆந்திராவும் சுத்துற முதல்வர் மளிகைக் கடை பக்கம் போவாரா?” மு.க.ஸ்டாலின் ஆவேச ட்வீட்!
"உணவுத்துறை அமைச்சரிடம் மட்டும் கேட்டுவிடாதீர்கள், எல்லாம் நார்மல் என்பார்!" - ஸ்டாலின் வெளியிட்ட அனல் பறக்கும் ட்வீட்!
“மாஃபியா கும்பல் ஆட்சி!” – தவெக-வை கடுமையாக தாக்கிய மு.க.ஸ்டாலின்! அரசியல் களத்தில் பரபரப்பு!
"தவெக ஆட்சி அமைந்தால் தமிழ்நாட்டை கொள்ளையடிக்க மாஃபியா கும்பல்கள் உருவாகும்! வாக்களிக்கும் முன் விலைவாசி உயர்வைக் கவனியுங்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி தாக்கு."
யுபிஐ பரிவர்த்தனை கட்டண திட்டம் கைவிடப்பட வேண்டும்! அன்புமணி ராமதாஸ் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்!
"யுபிஐ பரிவர்த்தனை கட்டண வசூல் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்."




