விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
“சட்டமன்றத்தில் ஆதாரங்களை உடைப்பார் என்ற அச்சம்!” – எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்ய முயற்சி? கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி!
சட்டமன்றத்தில் அரசின் தோல்விகளை வெளிப்படுத்தி விடுவார் என்ற அச்சத்திலேயே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய அரசு முயல்கிறது என ஆர்.எஸ்.பாரதி சாடியுள்ளார்.
