வெள்ளி விலை குறைவு
Gold Silver Rate Down: நகைப்பிரியர்களுக்கு நிம்மதி! இன்று (மே 16, 2026) தங்கம் விலை சற்று குறைவு; வெள்ளி விலையில் பலத்த வீழ்ச்சி – முழு விபரம் உள்ளே!
தமிழகத்தில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹15 குறைந்து விற்பனையாகிறது. அதே நேரத்தில், வெள்ளியின் விலை கிலோவுக்கு ₹15,000 வரை அதிரடியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
“சடாரென குறைந்த தங்கம் விலை!” – இன்று (ஏப்ரல் 28, 2026) ஒரே நாளில் ரூ. 1,040 வீழ்ச்சி; நகைப்பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! வெள்ளி நிலவரம் என்ன?
தங்கம் வாங்குவோருக்கு இன்று ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. நேற்று உயர்ந்த தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ. 1,000-க்கும் மேல் குறைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

