வைரல் வீடியோ 2026
நெஞ்சை உருக வைத்த வைரல் காட்சி! நடுரோட்டில் நெளிந்த பாம்பு… பதறாமல் துணியை வைத்து காப்பாற்றிய நபர்… இணையத்தில் குவியும் லைக்குகள்!
ஆபத்தான சூழ்நிலையிலும் துளியும் பயப்படாமல், சாலையில் சென்ற பாம்பை வாகனங்களில் அடிபடாமல் காப்பாற்றி இயற்கை சூழலுக்குள் அனுப்பிய நபரின் செயல் தற்பொழுது உலகளவில் டிரெண்டாகி வருகிறது.
எமன் எதிரே வந்தும் தளராத தைரியம்! பைக் பயணி மீது பாய்ந்த காட்டுச் சிறுத்தை; வாலிபர் செய்த அதிரடி காரியம்! மிரள வைக்கும் வீடியோ!
மரணத்தின் விளிம்பிற்கே சென்றாலும், சற்றும் தைரியம் இழக்காமல் தன்னைத் தாக்கிய சிறுத்தையை எதிர்த்துப் போராடி வாலிபர் ஒருவர் உயிர் பிழைத்த நிஜக் காட்சி இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Viral Update: “நடுத்தெருவில் குழந்தை வண்டியை மறித்த ராட்சத காளை!” நொடிப் பொழுதில் உறைந்துபோன பொதுமக்கள்; அடுத்து நடந்ததுதான் ட்விஸ்ட்!
வீதியில் நடந்து வந்த ராட்சத காளை மாடு ஒன்று, நடைபாதையில் இருந்த குழந்தை வண்டியை மறித்து, குழந்தையை மோப்பம் பிடித்துவிட்டு அமைதியாகக் கடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


