மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ளபிவாண்டி பகுதியில், ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என்று நம்பவைத்து ரூ.1.29 கோடியை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.