ஸ்மார்ட் கார்டு

Modern digital biometric identification cards placed symmetrically on an administrative education department desk.

“பள்ளி மாணவர் ஐடி கார்டில் சாதி பெயரா?” அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பிற்கு தங்கம் தென்னரசு கடும் எதிர்ப்பு! வெடித்தது புதிய சர்ச்சை! ஒவ்வொரு ஆண்டும் சாதி சான்றிதழ் வாங்குவதைத் தவிர்க்க புதிய திட்டம்! ஆதார், முகவரியுடன் இணையும் ஸ்மார்ட் கார்டு! விளக்கம் கேட்கும் எதிர்க்கட்சிகள்!

"மாணவர் அடையாள அட்டையில் சாதி விவரமா?" பள்ளி குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் சாதி சான்றிதழ் வாங்குவதைத் தவிர்க்க புதிய ஐடி கார்டு கொண்டு வரப்படும் என்ற அமைச்சரின் பேச்சுக்குத் தங்கம் தென்னரசு எதிர்ப்பு.

|
A family member registering biometric fingerprint on a POS machine at a fair price shop in Tamil Nadu for verification.

Strict Order for Ration Card Holders! “இனி இதை செய்யலைனா பொருட்கள் கிடைக்காதா?!” குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ரேஷன் கடைக்கு போகணும்! கூட்டுறவுத் துறை பிறப்பித்த புதிய ரூல்ஸ்!

"இறந்தவர்கள் பெயரில் பொருட்கள் வாங்குவதை தடுக்க செக்!" தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பிஓஎஸ் (POS) மெஷினில் கைரேகை பதிவு செய்ய கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

|
Tamil Nadu Chief Minister Joseph Vijay presiding over a high-level transport department review meeting with ministers and IAS officers inside the Secretariat conference hall in Chennai.

ஏசி எலக்ட்ரிக் பஸ்கள் வருது!: மகளிர் இலவச பயணம் வலுப்பெறுகிறது… 24 மணி நேர GPS கண்காணிப்பு மையம்! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவுகள்!

"இனி வாங்கும் புதிய பேருந்துகள் அனைத்தும் ஏசி எலக்ட்ரிக் பஸ்கள் தான்!" மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டத்தை வலுப்படுத்தவும், ஸ்மார்ட் கார்டு முறையை அறிமுகப்படுத்தவும் முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

|