4ஜி
பிஎஸ்என்எல் ரூ.1 பிளான் ரீ-என்ட்ரி: இலவச சிம் கார்டு, அன்லிமிடெட் ரீசார்ஜ் சலுகை அறிவிப்பு!
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 செலவில் இலவச சிம் கார்டு மற்றும் 24 நாட்கள் சலுகை வழங்கும் 'ஃப்ரீடம்' திட்டத்தை மீண்டும் கொண்டுவந்துள்ளது.
