Agentic AI Personal Finance
Next Gen Tech Trends: “நீங்க கேட்காமலே முதலீடு செய்யும்!” பர்சனல் ஃபைனான்ஸ் உலகை மொத்தமா மாத்தப்போகும் ஏஜென்டிக் ஏஐ; பைசா வீணாகாம பாத்துக்கும் மாஸ் டெக்னாலஜி!
சாதாரண ஏஐ தொழில்நுட்பங்களின் அடுத்தகட்ட பாய்ச்சலாகத் தற்பொழுது உருவாகியுள்ள 'ஏஜென்டிக் ஏஐ', மனிதர்களின் பண மேலாண்மை பழக்கவழக்கங்களை முற்றிலும் மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளது.
