Air India Express

எயர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழங்கும் மாணவர் கட்டணச் சலுகை பற்றிய செய்திப் படம்.

எயர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிரடி ஆஃபர்! மாணவர்களுக்கு 10% கட்டணக் குறைப்பு மற்றும் கூடுதல் லக்கேஜ் வசதி!

"பண்டிகைக் காலப் பயணங்களை எளிதாக்கும் வகையில், மாணவர்களுக்குக் கட்டணத் தள்ளுபடி மற்றும் கூடுதல் லக்கேஜ் வசதியை எயர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் முறைப்படி அறிவித்துள்ளது."

|