Automobile News
ரூ.382 கோடிக்கு ஏலம் போன ஃபெராரி EV காரின் முதல் மாடல்: புதிய உலக சாதனை!
கலிபோர்னியாவில் நடைபெற்ற ஏலத்தில் ஃபெராரி நிறுவனத்தின் முதல் மின்சார காரான 'LUCE' சுமார் ரூ.382 கோடிக்கு விற்பனையாகி, வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
புதிய ஸ்கூட்டர்கள் அறிமுகம்! ஏப்ரிலியா SR 175 மற்றும் ஆம்பியர் Reo VYB மார்க்கெட்டில் அதிரடி எண்ட்ரி! ரேஸ் பைக் போல மிரட்டும் ஏப்ரிலியா ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர்! லைசென்ஸ், ஆர்.டி.ஓ ரெஜிஸ்ட்ரேஷன் தேவையில்லாத பட்ஜெட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! விலை மற்றும் முழு விபரம் உள்ளே!
"இளைஞர்களுக்கு ரேஸ் லுக்.. குடும்பங்களுக்கு மெகா சேவிங்ஸ்!" இந்த ஜூன் மாதத்தில் டூ-வீலர் மார்க்கெட்டை அதிர வைக்க வந்துள்ள ஏப்ரிலியா ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர்கள் மற்றும் உரிமம் தேவையில்லாத ஆம்பியர் EV மாடலின் பிரத்யேக விபரங்கள்.

