Banking

Digital payment visualization representing proposed UPI transaction fees for merchants.

UPI: யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணமா? மத்திய அரசின் புதிய திட்டம்… யாருக்கு பாதிப்பு? முழு விவரம்!

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்து வரும் நிலையில், பெரிய வணிக நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் ரூ.2,000-க்கும் அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.25% முதல் 0.4% வரை கட்டணம் விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

|
கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்துவது தொடர்பான விளக்கப் படம்.

கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை கட்டுறீங்களா? RBI புதிய விதிமுறை மற்றும் மறைமுகக் கட்டண அதிர்ச்சி!

கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்துவது தற்போது மிகவும் பிரபலமான ஒன்றாக மாறியுள்ளது. ஆனால், இதில் உள்ள மறைமுகக் கட்டணங்கள், வட்டி விகிதங்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடுகள் உங்கள் பணத்தை எப்படிப் பாதிக்கும் என்பதை இங்கு விரிவாகப் பார்ப்போம்.

|