Carl Rinsch
ரூ.90 கோடி நெட்பிளிக்ஸ் பணத்தை ஆட்டைய போட்டு சொகுசு வாழ்க்கை! கிரிப்டோ, ரோல்ஸ் ராய்ஸ் என மிரட்டிய இயக்குனருக்கு ஜெயில்!
"வெப் சீரிஸ் எடுக்கிறேன்னு சொல்லி நெட்பிளிக்ஸ் பணத்தில் சொகுசு கார், வாட்ச் வாங்கிய இயக்குனர்!" 11 மில்லியன் டாலர் மோசடி வழக்கில் ஹாலிவுட்டில் பரபரப்பு தீர்ப்பு.
