CCTV Footage
கதவு திறந்திருக்கையிலேயே கீழ்நோக்கி நகர்ந்த லிஃப்ட்! பேரனின் கண் முன்னே பெண் கொடூர பலி!
"மகள், பேரனின் கண்முன்னே நிகழ்ந்த சோகம்!" ஆந்திராவில் அடுக்குமாடி குடியிருப்பு லிஃப்ட்டில் கதவு திறந்திருந்த நிலையிலேயே கீழே நகர்ந்ததால் தரைக்கும் லிஃப்ட்டுக்கும் இடையே சிக்கிப் பெண் கொடூர பலி!
