Central Govt Jobs
டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு மெகா வாய்ப்பு! இந்தியன் ஆயில் & இரயில்வேயில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு இந்தியன் ஆயில் மற்றும் இரயில்வே துறையில் தொழிற்பயிற்சி பெற அரிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
