Chief Election Commissioner
ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட பேரணி: ஒரே நாளில் ரூ.10,000 கோடி வணிகம் பாதிப்பு என டெல்லி வர்த்தக சங்கம் குற்றச்சாட்டு!
டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் நடத்தப்பட்ட பேரணி காரணமாக 2.5 லட்சத்திற்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டு ரூ.10,000 கோடி வரை வணிக இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
