Christopher Nolan
384 கிலோ எடை! 6.4 லட்சம் மீட்டர் பிலிம் சுருள்! கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’ ஐமேக்ஸ் பிரம்மாண்டம்!
ஹாலிவுட் பிரம்மாண்ட இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிஸி' திரைப்படம் முழுமையாக ஐமேக்ஸ் கேமராக்களால் படமாக்கப்பட்டுள்ளது. இதன் 70mm பிலிம் பிரிண்ட் குறித்த வியக்க வைக்கும் தகவல்கள் இதோ.
