Commodity Prices
Sugar Price: தமிழ்நாட்டில் சர்க்கரை கிலோ ₹72 வரை உயர்வு! ஈ-20 பெட்ரோல் எத்தனால் காரணமா? வியாபாரிகள் கொந்தளிப்பு!
பண்டிகைக் காலம் தொடங்கும் நிலையில் தமிழ்நாட்டில் சர்க்கரை விலை கிலோ ரூ.72 வரை உயர்ந்துள்ளது. ஈ-20 பெட்ரோலுக்காக எத்தனால் தயாரிப்பு மற்றும் பதுக்கலே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இன்று மீண்டும் உயர்ந்த தங்கம் விலை! சவரனுக்கு ரூ.800 உயர்வு – வெள்ளி நிலவரம் என்ன?
ஆகஸ்ட் 22, 2026 இன்றைய வர்த்தகத்தில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய நிலையே நீடிக்கிறது.

