Credit Limit
கிரெடிட் கார்டு அதிகமா பயன்படுத்துறீங்களா? சிபில் ஸ்கோர் குறையாமல் தப்ப செய்ய வேண்டியவை!
இன்றைய காலத்தில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வங்கிகளும் பல்வேறு சலுகைகளுடன் கிரெடிட் கார்டுகளை தாராளமாக வழங்கி வருகின்றன. இதனால் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் ...
