Crop Loan Waiver
சட்டசபை நேரலை கட், விவசாயிகள் மீது தடியடி! கொதித்தெழுந்த உதயநிதி ஸ்டாலின்! “விவசாயியாக மாற இன்னொரு ஜென்மம் தேவையில்லை, இப்பவே ஆகலாம்!” தவெக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்று வேலை என சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் காரசாரம்!
"ஆளுநர் உரையின் போது பவர் கட் ஆகல, ஆனா லைவ் கட் பண்ணிட்டாங்க!" தவெக அரசின் விவசாயக் கொள்கைகள் மற்றும் பள்ளிக்கல்வித் துறை செயல்பாடுகளைச் சாடி அவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
பிரேமலதா அதிரடி என்கவுண்டர் பேச்சு!: “மிருகங்களுக்கு என்கவுண்டர் ஒன்றே தீர்வு!” கும்மிடிப்பூண்டி கொடூரம்… ஆளுநர் உரை குறித்து பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!
"வெறும் அறிவிப்பு மட்டும் பத்தாது, ஆளுமை மிக்க ஆட்சி வேணும்!" தவெக அரசின் முதல் ஆளுநர் உரை குறித்துப் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாலியல் வன்கொடுமைகளுக்கு என்கவுண்டரே தீர்வு என அதிரடி கிளப்பியுள்ளார்.
TN Crop Loan Waiver Limit Raised to 75,000 Rupees: விவசாயிகளுக்கு ஜாக்கபாட்! கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி… முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!
"விவசாயிகளுக்கு அடித்தது மெகா அதிர்ஷ்டம்!" கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பை ரூ.75,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அதிரடி அரசாணை. 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்.


