Data Privacy
வாட்ஸ்அப்பில் ஆதார், பேன் கார்டு அனுப்புறீங்களா? பெரிய ஆபத்து காத்துட்டு இருக்கு… சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை!
"வாட்ஸ்அப்லதானே அனுப்புறோம், என்ன ஆகப்போகுது?" அப்படின்னு நினைச்சா உங்க தனிநபர் டேட்டா மொத்தமும் ஹேக்கர்கள் கைகளுக்குப் போக அதிக வாய்ப்பு இருக்கு! சைபர் நிபுணர்கள் வெளியிட்டுள்ள அதிரடி எச்சரிக்கை.
New Google Storage Rules Applied: புதிய கூகுள் கணக்குகளுக்கு 5ஜிபி மட்டுமே; மீண்டும் 15ஜிபி பெற இந்த ஒரு ஸ்டெப் போதும்!
2026 மே முதல் கூகுள் தனது ஸ்டோரேஜ் விதிகளில் அதிரடி மாற்றத்தைச் செய்துள்ளது. புதிய பயனர்களுக்கு 5ஜிபி மட்டுமே இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 15ஜிபி பெறுவதற்கான வழிமுறையும் வெளியிடப்பட்டுள்ளது.


