Deadline Extension
எல்பிஜி சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்: இ-கேஒய்சி கால அவகாசம் நீட்டிப்பு… கடைசி தேதி எப்போது?
வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை வாடிக்கையாளர்கள் e-KYC சரிபார்ப்பு முடிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில், வரும் 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
