Dhoni Last Match Chennai
Dhoni Retirement Alert: ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்துள்ளதா? சேப்பாக்கத்தில் நாளை தோனியின் கடைசி போட்டி; ஓய்வு குறித்து ஹர்ஷா போக்லே சொன்ன பரபரப்பு தகவல்!
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கடைசி லீக் போட்டியில் சிஎஸ்கே அணி நாளை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியுடன் தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என வெளியாகும் தகவலின் பின்னணி இதோ.
