Diwali Celebration
டிரம்பிற்கு வழங்கப்பட்ட ஹனுமான் சாலிசா! வெள்ளை மாளிகையில் அகல் விளக்கேற்றி தீபாவளி கொண்டாட்டம்!
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. நிகழ்வின் போது டிரம்பிற்கு ஹனுமான் சாலிசா புத்தகம் பரிசளிக்கப்பட்டது.
