Elections 2026
“பெண்களை இழிவுபடுத்தினால் சும்மா இருக்க மாட்டேன்!” – தாராபுரத்தில் விஜய் அதிரடி பதிலடி!
"பெண்களை அவமதிப்பவர்களுக்கு மக்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்!" - தாராபுரம் வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக விஜய் ஆவேச உரை.
“மக்களின் ஆதரவு இருக்கும்போது அரசியல் பேரம் தேவையில்லை! திமுக மற்றும் துரோகம் செய்த ‘மற்றும் பலருக்கு’ மக்கள் பாடம் புகட்டுவார்கள்—தாராபுரத்தில் தவெக தலைவர் விஜய் ஆவேசம்.”
"அன்று அம்மா ஆட்சி... இன்று பிள்ளைகளின் ஆட்சி!": தாராபுரத்தில் தவெக தலைவர் விஜய் அதிரடி பேச்சு!

