Elon Musk

Conceptual editorial photograph representing SpaceX corporate stock donations and child investment accounts in the United States.

அமெரிக்க குழந்தைகளுக்கு ஸ்பேஸ் எக்ஸ் பங்குகள் இலவசம்! இலான் மாஸ்க் அறிவிப்பிற்கு ட்ரம்ப் நன்றி!

"அமெரிக்கக் குழந்தைகளுக்கு ஸ்பேஸ் எக்ஸ் பங்கு!" - ட்ரம்ப் அக்கவுண்ட்ஸ் மூலம் இலான் மாஸ்க் வழங்க உள்ள மிகப்பெரிய நன்கொடை!

|
எலான் மஸ்க் மற்றும் முகேஷ் அம்பானி படங்களுடன் ஸ்டார்லிங்க் விவகாரத்தைக் குறிக்கும் பரபரப்பான செய்திப் படம்.

“அம்பானிதான் இந்தியாவின் நிஜ பாஸா?” எலான் மஸ்கின் அதிரடி கேள்வி! சாட்டிலைட் இன்டர்நெட் போரில் வெடித்த புயல்!

"இந்தியாவின் நிஜ பாஸ் யார்?" - ஸ்டார்லிங்க் அனுமதி தாமதம் குறித்து முகேஷ் அம்பானியைக் குறிப்பிட்டு எலான் மஸ்க் அள்ளி வீசிய அனல் பறக்கும் கேள்விகள்!

|
மனித உடலின் கழுத்து ரத்த நாளம் வழியாக மூளைக்கு செல்லும் அதிநவீன எண்டோவாஸ்குலர் சிப் தொழில்நுட்பத்தைக் காட்டும் டிஜிட்டல் சித்திரப் படம்.

மண்டை ஓட்டைத் திறக்காமல் 10 நிமிடத்தில் மூளையில் சிப்: நியூராலிங்கிற்குப் போட்டியாகச் சீன மருத்துவர்களின் புதிய சாதனை!

எலான் மாஸ்கின் நியூராலிங்க் நிறுவனத்திற்குப் போட்டியாக, மண்டை ஓட்டைத் திறக்காமல் கழுத்தில் உள்ள ரத்த நாளங்கள் வழியாக 10 நிமிடத்தில் மூளையில் சிப் பொறுத்தும் புதிய சோதனையைச் சீனா தொடங்கியுள்ளது.

|
பிரித்தானிய எம்பி ஜெஸ் அசாட்டோ மற்றும் இலான் மாஸ்க் Grok AI நீதிமன்ற வழக்கு செய்திப் படம்.

“இலான் மாஸ்க்கின் Grok AI-க்கு செக்!” – ஆபாச போலி பட உருவாக்கத்திற்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு!

Grok AI தளத்தைப் பயன்படுத்தித் தன் அனுமதியின்றி ஆபாச போலி படங்களை உருவாக்கியதற்கு எதிராக, xAI நிறுவனத்திற்குத் தடை உத்தரவு கோரி பிரித்தானிய எம்பி ஜெஸ் அசாட்டோ நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

|
Tesla Cybercab robotaxi without steering wheel on the production line at Giga Texas.

“டிரைவர் இல்லாத கார் விற்பனைக்கு ரெடி!” – டெஸ்லா சைபர்கேப் உற்பத்தியைத் தொடங்கினார் எலான் மஸ்க்; வியப்பில் ஆட்டோமொபைல் உலகம்!

டெஸ்லாவின் கனவுத் திட்டமான 'சைபர்கேப்' ரோபோ டாக்ஸி உற்பத்தி டெக்சாஸ் தொழிற்சாலையில் தொடங்கியது. ஸ்டீயரிங் இல்லாத இந்த கார் போக்குவரத்துத் துறையில் புரட்சியை ஏற்படுத்தப் போகிறது.

|