Employment

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய Jobseeker Visa பற்றிய செய்தி வரைபடம்.

ஸ்பான்சர் இல்லாமல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை தேடலாம்! UAE அதிரடி Jobseeker Visa அறிவிப்பு!

"உள்ளூர் ஸ்பான்சர் யாருமின்றியே ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு வந்து வேலை தேடலாம்" - வெளிநாட்டுப் பணியாளர்களைக் கவரும் வகையில் 60, 90, 120 நாட்கள் செல்லுபடியாகும் புதிய Jobseeker Visa திட்டத்தை UAE அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

|
கூகுள் நிறுவனத்தின் இலவச ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளைக் குறிக்கும் செய்திப் படம்.

“வீட்டிலிருந்தே கூகுள் சான்றிதழ் பெறலாம்!” – முற்றிலும் இலவச படிப்புகள்: உடனே விண்ணப்பிக்கவும்!

நவீன வேலைவாய்ப்புச் சந்தையில் அதிக தேவை கொண்ட தொழில்நுட்பத் திறன்களை வளர்க்க கூகுள் நிறுவனம் முற்றிலும் இலவசமான ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது. இதன் முக்கிய விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகளை இங்கு காண்போம்.

|
சர்வதேச அளவில் இந்தியத் தொழிலாளர்களின் தேவை அதிகரிப்பு மற்றும் பியூஷ் கோயலின் ஜப்பான் பயணம் குறித்தான வரைகலை சித்திரம்.

“ஜப்பானை இயக்கும் இந்திய உழைப்பு!” – பியூஷ் கோயல் தூது முதல் ‘டேலண்ட் ஸ்வாப்’ வரை: இந்தியாவின் மாஸ் ராஜதந்திரம்!

"அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டாலும் உலகம் முழுவதும் இந்திய இளைஞர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது!" - ஜப்பான் முதல் ஜெர்மனி வரை இந்தியாவின் 'மனிதவள ராஜதந்திரம்' புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

|
த.வெ.க தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து பேட்டியளிக்கும் இளைஞர்கள்.

“நெக்ஸ்ட் PM விஜய் தான்!” 50 வருட அரசியலுக்கு பொறாமை என இளைஞர்கள் அதிரடி பேட்டி!

த.வெ.க தலைவர் விஜய்யின் புதிய முயற்சிகள் மற்றும் பன்னாட்டு நிறுவன சந்திப்புகள் குறித்து இளைஞர்கள் அளித்த தெறி பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

|
கார்ப்பரேட் அலுவலக சூழலில் சிந்திக்கும் இளைஞரின் காட்சி.

வேலையே இல்லாம சம்பளம் வாங்குறீங்களா? ஆபத்து தான்! புனே இளைஞரின் வைரல் வீடியோ!

"வேலையே இல்லாம மாசம் மாசம் சம்பளம் வந்தா சந்தோஷப்படாடீங்க!" - கார்ப்பரேட் வாழ்க்கையில் வசதியும் சௌகரியமும் எப்படி உங்கள் வளர்ச்சியைப் பாதிக்கும் என புனே இளைஞர் எச்சரித்த சுவாரஸ்யப் பின்னணி!

|
Industrial infrastructure layout representing new factory developments in Karur district.

நாளை கரூர் வருகிறார் முதல்வர் விஜய்! 10 கி.மீ மெகா ரோடு ஷோ! ரூ.1,700 கோடி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்!

முதலமைச்சர் விஜய் நாளை (ஜூலை 10) கரூருக்கு அதிரடி பயணம் மேற்கொள்கிறார். அங்கு 10 கிலோமீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 6,700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

|