Finance News

Representative image of a closed public sector bank due to the nationwide strike called by UFBU.

செப்டம்பர் 11 வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்! 5 நாள் வேலை கேட்டு நாடு தழுவிய போராட்டம்!

வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக அமல்படுத்தக்கோரி, செப்டம்பர் 11 அன்று நாடு தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு UFBU அழைப்பு விடுத்துள்ளது.

|
Display of gold and silver coins and traditional jewellery.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (ஜூலை 31): சவரனுக்கு ₹200 உயர்ந்தது தங்கம்!

சென்னையில் ஜூலை 31 நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ₹200 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே தொடர்கிறது.

|
வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் எச்சரிக்கை.

ஐடிஆர் தாக்கல் செய்ய இன்னும் 1 நாள் தான்! ஜூலை 31-க்குள் முடிக்காவிட்டால் என்னவாகும்?

ஜூலை 31-தான் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள். இன்னும் நீங்கள் ITR தாக்கல் செய்யவில்லை என்றால், இந்த அபராதங்களைச் சந்திக்க நேரிடும்.

|
Current market price hike details of gold and silver jewelry.

தங்கம் விலை திடீர் உயர்வு.. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ!

இன்று தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது.

|
Shiny gold bars and raw silver blocks arranged neatly on a dark reflective surface.

மாற்றமின்றி நீடிக்கும் தங்கம் மற்றும் வெள்ளி விலை! நகைக்கடைக்கு கிளம்பும் முன் இன்றைய நேரடி நிலவரத்தை தெரிஞ்சுக்கோங்க!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளிச் சந்தையில் ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வித மாற்றமுமின்றி நேற்றைய விலையிலேயே நீடித்து நுகர்வோருக்கு நிம்மதி அளித்துள்ளது.

|