Food Safety Department
உங்க வீட்டு பாலில் ஷாம்பு, சோப் பவுடரா? உறைபனியாக உலுக்கும் போலி பால் நெட்வொர்க் – சிக்குமா தமிழ்நாடு?
மகாராஷ்டிராவில் 5 மாவட்டங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ஷாம்பு, டிடர்ஜென்ட் மூலம் போலி பால் தயாரித்த கும்பல் கைதாகியுள்ளது. தமிழகத்திலும் கடந்த ஆண்டு இதே போன்ற கெமிக்கல் பால் கும்பல் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.
