Future Technology
“ஸ்மார்ட்போன் உலகில் புதிய புரட்சி!” ஆப்பிள், சாம்சங்கிற்கு போட்டியாக களமிறங்கும் OpenAI; ஆப்ஸ்கள் இல்லா ‘ஏஐ போன்’ ரெடி!
ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய அதிரடியாக OpenAI நிறுவனம் அடுத்த ஆண்டு தனது ஏஐ செல்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
