GCC Update

Exterior of an Amma Unnavagam center in Chennai with a notice about menu changes.

“இட்லி, சப்பாத்தி கிடையாது!” – சென்னை அம்மா உணவகங்களில் திடீர் மாற்றம்; என்ன நடக்கிறது? முழு விபரம்!

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இட்லி, சப்பாத்தி உள்ளிட்ட உணவுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

|