Gold Price 9th May 2026
3-வது நாளாக மாற்றமில்லாத தங்கம் விலை! இன்று (மே 9, 2026) ஒரு சவரன் ரூ.1,13,200; வெள்ளி நிலவரம் என்ன?
சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. மே 7 முதல் இன்று வரை தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரே சீராக உள்ளது.
