Gold Rate Today
Gold, Silver Rate Today: சற்றே குறைந்த தங்கம் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் இதோ!
"இன்று தங்கம் விலை சற்றே சரிவைக் கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹15 குறைந்து ₹14,270-க்கு விற்பனையாகும் நிலையில், வெள்ளி விலை மாற்றமின்றித் தொடர்கிறது."
Today GoldRate: தங்கம் விலை மீண்டும் உயர்வு! சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு! இன்றைய நிலவரம் இதோ!
"தங்கப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்று தங்கம் விலை கிராமிற்கு 25 ரூபாயும் சவரனுக்கு 220 ரூபாயும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது."
Today GoldRate: சவரனுக்கு ₹680 அதிரடி சரிவு! செப்டம்பர் 15 இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
"தொடர்ந்து இரண்டாவது நாளாகத் தங்கத்தின் விலையில் அதிரடிச் சரிவு ஏற்பட்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹85 குறைந்து ₹14,040-க்கும், வெள்ளி மாற்றமின்றி கிராமுக்கு ₹250-க்கும் விற்பனையாகிறது."
Today GoldRate: சவரனுக்கு ₹360 சரிந்தது! செப்டம்பர் 14 இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
வாரத்தின் தொடக்க நாளில் தங்கம் விலையில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹45 குறைந்து ₹14,125-க்கும், வெள்ளி மாற்றமின்றி கிராமுக்கு ₹250-க்கும் விற்பனையாகிறது.
Today GoldRate: தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம் என்ன? செப்டம்பர் 12 தங்கம் வெள்ளி விலை!
"செப்டம்பர் 12 நிலவரப்படி தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமிற்கு ₹15 உயர்ந்து ₹14,170-க்கும், சவரனுக்கு ₹120 உயர்ந்து ₹1,13,360-க்கும் விற்பனையாகிறது."
Today GoldRate: செப்டம்பர் 4: மீண்டும் உயர்ந்த தங்கம் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம்!
ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் (செப்டம்பர் 4, 2026) அதிகரித்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ஆபரணத் தங்கம் கிராமிற்கு ₹120 உயர்ந்து ₹14,360-க்கும், சவரனுக்கு ₹960 உயர்ந்து ₹1,14,880-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
Today GoldRate: செப்டம்பர் 3: பவுனுக்கு ₹2,320 உயர்ந்த தங்கம் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம்!
சர்வதேச சந்தை மாற்றங்களால் இன்று (செப்டம்பர் 3, 2026) ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி உயர்வு காணப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமிற்கு ₹290 உயர்ந்து ₹14,240-க்கும், சவரனுக்கு ₹2,320 உயர்ந்து ₹1,13,920-க்கும் விற்பனையாகிறது.
Today GoldRate: சடசடவென மாறிய தங்கம், வெள்ளி விலை! இன்றைய ரேட் பார்த்து வாங்குங்க!
செப்டம்பர் 1-ஆம் தேதியான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,385-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,15,080-க்கும் விற்பனையாகிறது. அதேவேளையில் வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 குறைந்துள்ளது.









