Gold Rate Today
தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது! இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 அதிகரித்து, சவரன் விலை ரூ.1,06,800 ஆக விற்பனையாகிறது.
தங்கம் விலை திடீர் சரிவு! சவரனுக்கு ₹1,120 வரை குறைந்து அதிரடி மாற்றம்.. இன்றைய (ஜூலை 6, 2026) தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
தமிழகத்தில் நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை ₹1,120 வரை சரிவடைந்துள்ளது.
“தங்கம், வெள்ளி விலை ராக்கெட் வேகம்!” – சவரன் ரூ.1,09,600 அடித்து புதிய அதிரடி உச்சம்! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது! இன்று ஜூலை 3 நிலவரப்படி ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,09,600 ஐ எட்டியுள்ளது.
மிரள வைக்கும் தங்கம் விலை! சவரன் ரூ.1,07,000-ஐ தாண்டியது! இன்றைய (ஜூலை 2, 2026) அதிரடி நிலவரம் இதுதான்!
ஜூலை மாதத் துவக்கத்திலேயே தங்கம் மற்றும் வெள்ளி விலை பொதுமக்களை அதிர வைக்கும் வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சவரன் ரூ.1,07,200 ஆக உயர்வு.
தங்கத்தை தொடவே முடியல.. சனிக்கிழமை காலையிலேயே அதிரடி உயர்வு! சவரன் ரூ.1,06,960-க்கு விற்பனை!
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.560 வரை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று எவ்வித மாற்றமும் இல்லாமல் நிலையாக உள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கிடுகிடு உயர்வு! ஒரே நாளில் அதிரடி மாற்றம் – இன்றைய 26 ஜூன் 2026 நிலவரம்!
ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. முழு விபரங்கள் இதோ.
தொடர்ந்து 2-வது நாளாகக் (25 ஜூன் 2026) குறைந்த தங்கம் விலை! சவரனுக்கு ரூ.1,680 சரிவு! இன்றைய அதிரடி நிலவரம்!: வெள்ளி விலையும் தடாலடியாக வீழ்ச்சி! நகைப்பிரியர்களுக்கு அடுத்தடுத்து கொண்டாட்டம்! தற்போதைய மலிவு விலை விபரங்கள் உள்ளே!
நகை வாங்குவோருக்கு மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி! சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் சரிவடைந்துள்ளது. இன்றைய விலை விபரங்கள்.
நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! சடாரென சரிந்தது தங்கம் மற்றும் வெள்ளி விலை! இன்றைய (24 ஜூன் 2026) நிலவரம் இதோ!: நேற்று விட இன்னைக்கு ரேட் அவ்ளோ கம்மி! 22 கேரட் தங்கம் மற்றும் வெள்ளி விலை வீழ்ச்சி!
நகை வாங்கத் திட்டமிடுவோருக்கு ஒரு நற்செய்தி! சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. இன்றைய தற்போதைய விலை விபரங்கள்.









