Gold Rate
Today GoldRate: சவரனுக்கு ₹1,920 சரிவு! தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி வீழ்ச்சி… இன்றைய ரேட் இதோ!
வாரத்தின் இறுதி நாட்களில் தங்கம் வாங்குவோருக்குப் பெரும் ஆறுதலாக, சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் அதிரடியாகக் குறைந்துள்ளன. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹1,920 குறைந்து ₹1,12,120-க்கு விற்பனையாகிறது.
Today GoldRate: சவரனுக்கு ₹1,000 சரிந்தது! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ!
சென்னையில் செப்டம்பர் 9-ஆம் தேதியான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமிற்கு ₹125 குறைந்து, சவரனுக்கு ₹1,000 வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
Today GoldRate: சவரனுக்கு ₹1,120 உயர்ந்தது! தங்கம் வாங்க திட்டமிடுவோருக்கு ஷாக்.. செப்டம்பர் 8 தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
செப்டம்பர் 8ஆம் தேதியான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹140 உயர்ந்து ₹14,270-க்கும், சவரனுக்கு ₹1,120 உயர்ந்து ₹1,14,160-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிலோ ₹2,55,000 ஆக நீடிக்கிறது.
Today GoldRate: சவரனுக்கு ₹480 குறைந்தது! இன்று அதிர்ஷ்டமான நாள்.. செப்டம்பர் 7 தங்கம், வெள்ளி விலை இதுதான்!
செப்டம்பர் 7ஆம் தேதியான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹60 குறைந்து ₹14,130-க்கும், சவரனுக்கு ₹480 குறைந்து ₹1,13,040-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிலோ ₹2,55,000 ஆக உள்ளது.
Today GoldRate: சவரனுக்கு ₹1,080 குறைந்த தங்கம் விலை! வெள்ளியின் நிலை என்ன? இன்றைய லேட்டஸ்ட் ரேட்!
ஆகஸ்ட் 31 நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கணிசமாகக் குறைந்து மக்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹135 குறைந்து ₹14,370-க்கும், சவரனுக்கு ₹1,080 குறைந்து ₹1,14,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிலோ ₹2,60,000-க்கு மாறாமல் நீடிக்கிறது.
Today GoldRate: “அதிரடியாக சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை!” – சவரனுக்கு ₹600 குறைவு: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 28, 2026) தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹600-ம், வெள்ளி கிலோவுக்கு ₹5,000-ம் குறைந்து வர்த்தகமாகி வருகிறது.
Today GoldRate: “தங்கப் பிரியர்களுக்கு குட் நியூஸ்!” – அதிரடியாக குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 27, 2026) ஆபரணத் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் சவரனுக்கு ₹560 குறைந்து வர்த்தகமாகி வருகிறது.
சவரனுக்கு ₹640 உயர்ந்தது தங்கம்! வெள்ளி கிலோவுக்கு ₹5,000 அதிரடி உயர்வு!
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் சவரனுக்கு ₹640 உயர்ந்து ₹1,20,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று மீண்டும் உயர்ந்த தங்கம் விலை! சவரனுக்கு ரூ.800 உயர்வு – வெள்ளி நிலவரம் என்ன?
ஆகஸ்ட் 22, 2026 இன்றைய வர்த்தகத்தில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய நிலையே நீடிக்கிறது.
தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம் இதுதான்!
ஆகஸ்ட் 21 அன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி உயர்வு ஏற்பட்டுள்ளது. 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 110 உயர்ந்து ரூ. 14,710-க்கும், சவரனுக்கு ரூ. 880 உயர்ந்து ரூ. 1,17,680-க்கும் விற்பனையாகிறது.









