Government School Students

A student shortlisting college options on the official TNEA online engineering counselling portal dashboard.

இன்ஜினியரிங் படிக்க ஆசையா? இன்று காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடக்கம்! கல்லூரிகள் தேர்வு செய்வது எப்படி? முதலிடம் யாருக்கு?

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான (B.E/B.Tech) ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்கியது; முதற்கட்டமாக 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் வரும் அரசுப் பள்ளி சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான சாய்ஸ் ஃபில்லிங் நடைமுறைகள் குறித்து முழுமையாக விவரிக்கிறது இந்தத் தொகுப்பு.

|