H Raja

Confrontation between TVK cadres and BJP leader H. Raja near Ongur toll gate.

BJP H.Raja Political Clash: “என் கார் முன்னாடி எப்படி வரலாம்?” – எச்.ராஜாவுக்கும் தவெகவினருக்கும் இடையே சுங்கச்சாவடியில் காரசார வாக்குவாதம்!

திண்டிவனம் ஓங்கூர் சுங்கச்சாவடி அருகே பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவுக்கும் தமிழக வெற்றிக் கழகத்தைச் (தவெக) சேர்ந்தவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. எச்.ராஜா காரைத் துரத்திச் சென்று தவெகவினர் மறித்து நிப்பாட்டிய சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

|
நீதிமன்ற அறை பின்னணியில் சட்டப் புத்தகத்தின் அருகே வைக்கப்பட்டுள்ள நீதிபதியின் சுத்தியல் (Gavel).

“கெட்ட வார்த்தை பேசுவது குற்றமா?” – ஐபிசி சட்டமும் உதயநிதி ஸ்டாலின் வழக்கும்!

இந்தியாவில் கெட்ட வார்த்தை பேசுவது நேரடியாக ஒரு குற்றமா? ஐபிசி சட்டப் பிரிவுகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் கூறுவது என்ன? விரிவான விளக்கம்.

|