Health Department
“முதலைக் கண்ணீர் வடிக்க வேண்டாம்!” – மருத்துவ இடங்கள் விவகாரத்தில் ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலடி!
மருத்துவ இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு ஒப்படைத்தது தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்பி மு.க.ஸ்டாலின் முதலைக் கண்ணீர் வடிக்க வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆந்திராவில் அதிரடி கொரோனா அலர்ட்! புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தீவிர எச்சரிக்கை!
ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சுகாதாரத் துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆர்.டி-பி.சி.ஆர். பரிசோதனை கருவிகளை தயார் நிலையில் வைக்கவும், தனி படுக்கை வசதிகளை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“ஞாயிற்றுக்கிழமை மிஸ் பண்ணிடாதீங்க!” தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்! தொடங்கி வைக்கிறார் சிஎம் விஜய்!: பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்குக் கட்டாயம்! வெளியூர் சென்றாலும் அருகில் உள்ள மையங்களில் போடலாம்!
"குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம்!" தமிழகம் முழுவதும் ஜூன் 28 அன்று நடக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம் மற்றும் முதலமைச்சர் விஜய்யின் தொடக்க விழா விபரங்கள்.
Over 13,000 Fever Cases in a Single Day! ஷிகெல்லா, நிபா வைரஸ் பரவலால் அதிரும் எல்லையோர மாவட்டங்கள்! தமிழக-கேரள எல்லையில் தீவிர மருத்துவக் கண்காணிப்பு! சுகாதாரத் துறை அவசர எச்சரிக்கை!
"ஒரே நாளில் 13,539 பேருக்கு பாதிப்பு!" கேரளாவில் சிகலா, எலிக்காய்ச்சல் மற்றும் நிபா வைரஸ் அச்சுறுத்தலால் பலி எண்ணிக்கை உயர்வு; தமிழக எல்லைப் பகுதிகளில் மருத்துவக் குழுக்கள் அதிரடி குவிப்பு.
NEET Re-Exam Tomorrow! Urgent Helplines Activated to Beat Panic! “மாணவர்களே பயம் வேண்டாம்!” தங்கு தடையின்றி இயங்கும் தமிழக அரசின் “நட்புடன் உங்களோடு” திட்டம்! கவுன்சிலிங் பெற 2 இலவச எண்கள் இதோ!
"தேர்வு நாள் பதற்றத்திற்கு உடனடி தீர்வு!" நாளை நீட் மறுதேர்வு எழுதும் மாணவர்களின் மன உறுதியைக் காக்க 24 மணி நேரமும் செயல்படும் இலவச கவுன்சிலிங் எண்களைத் தமிழக அரசு செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.




