HRCE
“214 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம்! கோவில் அறங்காவலர் நியமனத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு!
தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோயில்களுக்கு பரம்பரை சாராத அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மேலும் 21 நாட்கள் நீட்டிக்கப்பட்டு, ஆகஸ்ட் 12 மாலை 5.45 மணி வரை அவகாசம் வழங்கி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அறங்காவலர் ஆக ஆசையா? திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்பட 27 இடங்கள்! தமிழக அரசின் செம சான்ஸ்! உடனே அப்ளை பண்ணுங்க!
"கோயில் நிர்வாகத்தில் பங்கேற்க அருமையான வாய்ப்பு!" பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட 27 திருக்கோயில்களின் அறங்காவலர் பொறுப்புக்கு ஆகஸ்ட் 5-க்குள் விண்ணப்பிக்கலாம்.

