Indian Citizenship Restoration
“நான் இந்தியாளாவே சாகணும்!” அமெரிக்க குடியுரிமையை தூக்கி எறிந்த 94 வயது பாட்டி! நெகிழ வைக்கும் பின்னணி! அமெரிக்காவில் செட்டில் ஆன டாக்டர் மகன்! கணவர் மறைவுக்குப் பின் யுஎஸ் சென்ற பாட்டிக்கு வந்த திடீர் ஆசை! பாபட்லா கலெக்டரேட்டில் நடந்த உருக்கமான சம்பவம்!
"இந்த மண்ணில் தான் என் உடல் எரிய வேண்டும்!" அமெரிக்காவில் பல ஆண்டுகள் சொகுசாக வாழ்ந்தும், தாய்நாட்டின் பாசத்தால் 94 வயதில் இந்திய குடியுரிமை கோரி கலெக்டரிடம் சத்தியப்பிரமாணம் செய்த ஆந்திர பாட்டியின் வைரல் கதை.
