Job Offers
ஐ.ஐ.டி மாணவர்களுக்கு ஆஃபர் லெட்டர் கொடுத்து ஏமாற்றம்! ஒராகிள் உட்பட 22 நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகள் அதிரடி தடை!
"வேலை நியமனக் கடிதம் வழங்கிவிட்டுப் பணியமர்த்த மறுத்த 22 நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகள் ஐ.ஐ.டி வளாக நேர்காணலில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது."
